ஃபோனி புயலால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை !

Tamil news red alert

ஃபோனி புயலால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை !

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவான பகுதியாக மாறியுள்ளது. புயல் உருவானால் வட தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

29 ஆம் தேதி ஃபோனி புயல் உருவாவதை தொடர்ந்து முன் ஏற்பாடாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு ஏப்ரல் 30 மற்றும் மே 1 தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை அறிவித்துள்ளது இந்திய வானிலை மையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *