அரசின் அதிரடி முடிவால் பல மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ..!

Tamil news government order to seal private schools

அரசின் அதிரடி முடிவால் பல மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ..!

தமிழகம்: அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட அரசு முடிவு.

தமிழகம் முழுவதும் சுமார் 750 தனியார் பள்ளிகள் உரிய அங்கீகாரமின்றி இயங்குவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.

அந்த பள்ளிகளுக்கு விரைவில் சீல் வைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை தீர்மானித்துள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளும், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Image result for schools sealed by government


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *