ஆசிட் வீச்சு கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடிக்கும் பிரபல நடிகை… திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Tamil news sabak movie first look poster

ஆசிட் வீச்சு கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடிக்கும் பிரபல நடிகை… திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

சபாக் திரைப்படத்தின் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளன.

லக்ஷ்மி அகர்வால்

காதலிக்க மறுத்ததால் டெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மி அகர்வால் என்ற பெண் மீது ஆசிட் வீசப்பட்டது. அச்சம்பவத்திற்கு பின் மிகுந்த தைரியத்துடன் பல தடைகளை கடந்து ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ தொண்டு நிறுவனம் ஏற்படுத்தி, தொடர்ந்து அப்பெண்களின் சிகிச்சைக்கும் உதவி செய்து வருகிறார்.

Related image

சர்வதேச அளவில் ‘தைரியமான பெண்’ விருது

2014 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை
லக்ஷ்மி அகர்வாலுக்கு வழங்கி கவுரவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for laxmi agarwal image

சபாக்

லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் சபாக் என்ற திரைப்படத்தில், லக்ஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.

சபாக் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *