உடல் எடை குறையுனுமா ? இதோ நம்ப பாட்டி வச்ச ரசம் போதுமே ..!

Tamil news weight loss food

உடல் எடை குறையுனுமா ? இதோ நம்ப பாட்டி வச்ச ரசம் போதுமே ..!

உடல் எடையை குறைக்க பல செயற்கையான வழிமுறைகளை நாடி செல்கிறோம். இதோ பக்க விளைவுகள் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கும் உணவுமுறையை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கொள்ளு – 1 கப்
  • புளி – எலுமிச்சை பழ அளவு
  • துவரம்பருப்பு – 1 டீஸ்பூன்
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 2 டீஸ்பூன்
  • ரச பொடி – 4 டீஸ்பூன்
  • நெய் – 1 டீஸ்பூன்
  • கடுகு – தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
  • பெருங்காயம் – ஒரு சிட்டிகை
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

வாணலில் வெறும் கொள்ளை வருது பின் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும் துவரம்பருப்பு மிளகு சீரகம் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

புளி தண்ணீரில் உப்பு பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிட்டு பின் வேக வைத்த கொள்ளை தண்ணீருடன் ஊற்றி நுரை பொங்கி வரும்போது இறக்கிவிடவும்.

நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை வதக்கி ரசத்தில் சேர்க்கவும். உடல் எடையை குறைக்க கொள்ளு ரசம் தயார்.

Related image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *