உடல் சூட்டை தணிக்க எளிய வழிகள் !

Tamil news tips for hot body

உடல் சூட்டை தணிக்க எளிய வழிகள் !

கோடைக்காலத்தில் நமது உடல் சூடாகவே காணப்படும். இதனால் உடலில் உள்ள சூட்டை தணிக்க சில எளிய வழிகள்.

  • தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழி.
  • காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வந்தால், உடல் வெப்பத்தைக் குறைத்து, உடல் வறட்சி ஏற்படுவதையும் தடுக்கும்.
  • இரவில் படுக்கும் போது, ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை குடிக்கவும்.
  • இரவு படுக்கச் செல்லும் போது, சிறிது நல்லெண்ணெய்யை உள்ளங்காலில் தேய்த்துவிட்டு படுக்கவும்.
  • ஏலக்காயில் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளதால் 2 கப் தண்ணீரில் ஒரு ஏலக்காயைப் போட்டு கொதிக்க விட்டு, அதை வடிகட்டி, குளிர வைத்து பின் குடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *