உலக கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு ..!

Tamil news world cup cricket team 2019

உலக கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு ..!

2019 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய அணி அறிவிப்பு.

உலக கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் இரண்டு தமிழக வீரர்கள் தேர்வாகியுள்ளார்கள்.

கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் தோனி, ஷிகார் தவான், ஹர்திக் பாண்டியா, ராகுல், முகம்மது சமி, கேதர் ஜாதவ், ஜாட்ஜா, குல்தீப் யாதவ், பும்ரா, புவனேஸ்வர், சஹால் மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *