எரிச்சலா இருக்கா ?யாரையாவது குத்தணும் போல இருக்கா ? சரி இங்க வாங்க !

Tamil news stress relief punch bag

எரிச்சலா இருக்கா ?யாரையாவது குத்தணும் போல இருக்கா ? சரி இங்க வாங்க !

நியூயார்க்: நியூயார்க் நகரில் குத்தும் பைகள் சாலையில் வைக்கபட்டுள்ளன.

உலகெங்கும் மாசு, போக்குவரத்து நெரிசல், பயண நெரிசல், தாமதம் என பல இடையூறுகள் ஏற்படுகின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் மிகவும் எரிச்சல் அடைகின்றனர்.

குத்தும் பைகள்

எனவே அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த மன எரிச்சலுக்கு உதவ பல வழிமுறைகளை சிந்தித்து வந்தனர். இந்நிலையில் இறுதியாக சாலைகளில் மஞ்சள் நிறத்தில் சதுர வடிவில் குத்தும் பைகள் வைக்கப்பட்டுள்ளன.

தங்கள் மன அழுத்தத்தை போக்கிக் கொள்ள எரிச்சலடையும் மக்கள் இந்த குத்துப் பைகளில் ஓங்கி குத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.

Image result for people in tension shouting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *