‘ஏலியன்ஸின் பறக்கும் ரயில்’ விண்வெளி மையம் அதிர்ச்சி தகவல் ..! பீதியில் மக்கள் !! (வீடியோ உள்ளே)

Tamil news spacex satellite

‘ஏலியன்ஸின் பறக்கும் ரயில்’ விண்வெளி மையம் அதிர்ச்சி தகவல் ..! பீதியில் மக்கள் !! (வீடியோ உள்ளே)

அமெரிக்காவில் இரவு நேரத்தில் வானத்தில் ரயில் போன்ற ஒன்று செல்வதை பார்த்து மக்கள் பீதியடைந்துள்ளனர். 

அமெரிக்காவின் டெக்ஸாஸ், மிசிசிப்பி மாகாணங்களில் இரவு நேரத்தில் வானத்தில் தொடர்ச்சியாக ஒளிகள் கோடு போட்டது போல் வானில் நேராக செல்வதை பார்த்த மக்கள் பறக்கும் ரயில் என்று நினைத்துள்ளனர்.

ஸ்டார்லிங்க்

ஸ்பேஸ் எக்ஸ் எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகமெங்கும் அதிவேக இணைய சேவையை அளிக்க ‘ஸ்டார்லிங்க்’ என்ற திட்டத்தின் மூலம் 12,000 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ உள்ளனர்.

இதன் முதல் தவணையாக அந்நிறுவனம் 60 செயற்கைக் கோள்களை வானில் ஏவியுள்ளனர். அவை தான் ரயில் போல ஒரே நேர்க்கோட்டில் சென்றுள்ளனர்.

60 செயற்கைக்கோள்களுக்கே இப்படின்னா 12,000 செயற்கைக் கோள்களை வானில் விட்டால் அப்புறம் நட்சத்திரங்களியே பார்க்க முடியாது. அந்த அளவிற்கு குறுக்க மறுக்க ஓடிக்கொண்டிருக்கும் இந்த செயற்கைக்கோள்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *