ஐஸ்! ஐஸ்! மோடி ஐஸ்..! இன்றே வாங்குங்கள் 50 % ஆஃபர் … போனா வராது ஐஸ்! ஐஸ்!

Tamil news modi kulfi ice

ஐஸ்! ஐஸ்! மோடி ஐஸ்..! இன்றே வாங்குங்கள் 50 % ஆஃபர் … போனா வராது ஐஸ்! ஐஸ்!

பிரதமர் மோடி நாளை இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் பதவி ஏற்கிறார். இந்நிலையில் பாஜக தன் அமோக வெற்றியை கொண்டாடும் வகையில் மோடியின் முகம் பதித்த குலஃபீ ஐஸ் விற்பனை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மோடி ஐஸ்

குஜராத்தில் உள்ள சூரத் நகரில் ஐஸ்கிரீம் பார்லரில் மோடியின் முகம் பதித்த குலஃபீ ஐஸ் உருவாக்கியுள்ளனர்.

மோடி ஐஸ் 100 % இயற்கை பொருட்களால் உருவாக்கியுள்ளனர் இந்த ஸ்பெஷல் ஐஸ் பீஸ் தயாரிக்க 24 மணி நேரம் எடுத்து கொண்டதாக ஐஸ் கிரீம் பார்லரின் உரிமையாளர் விவேக் கூறியுள்ளார்.

மோடி சிட்டாபல் குலஃபீ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஐஸ் கிரீம் 50 % ஆஃபரில் மே 30 ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படவுள்ளது.

Image result for modi ice cream

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *