கண்ணீர் விட்ட கொல்கத்தா பவுலர் குல்தீப் யாதவ் ..!

Tamil news kulthip yadav ipl match

கண்ணீர் விட்ட கொல்கத்தா பவுலர் குல்தீப் யாதவ் ..!

நேற்று இரவு கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபில் போட்டியில், ஆர்சிபி அணி அபாரமாக ஆடியது.

கோலி 100 ரன்கள் எடுத்து சாதனை படைத்த நிலையில், மொயின் அலியும் சிறப்பாக ஆடினார். குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ஒரு ஓவரில் மட்டும், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களை அடித்து குவித்தார்.

தனது ஓவரில் 27 ரன்கள் மொயின் அலி எடுத்ததால் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளான குல்தீப் கண் கலங்கியதால் சக வீரர்கள் அவரை தேற்றினார்கள்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *