கண்ணுக்கு மை அழகு .. கவனிக்க வேண்டிய டிப்ஸ் !

Tamil news beauty eye tips

கண்ணுக்கு மை அழகு .. கவனிக்க வேண்டிய டிப்ஸ் !

கண்களுக்கு மைத்தீட்டுவது எல்லாப் பெண்களுக்கும் அழகாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இயல்பாக அழகிய கண்களைக் கொண்டவர்கள் மை தீட்டுவதைத் தவிர்ப்பதே நல்லது.

  • மை தீட்டுவதற்கு முன் கண்களை நன்றாகக் கழுவித் துடைத்தப் பின் மை தீட்டத் தொடங்கவும்.
  • மூக்கின் மேல் பகுதியில் கண்கள் அமையப் பெற்றவர்கள் மூக்கின் அருகே அமையுமாறு மைக்கோடுகளை இட வேண்டும்.
  • கண்கள் புருவத்திலிருந்து சற்றே அதிகமாகக் கீழே இருக்கக் கூடியவர்கள், மைக் கோட்டை புருவத்தில் ஓரளவு தடிப்பாக இழுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *