கண்முடித்தனமாக சுட்டு தள்ளிய நபர் .. அமெரிக்காவில் நடந்த விபரிதம் !

Tamil news america latest news shooting

கண்முடித்தனமாக சுட்டு தள்ளிய நபர் .. அமெரிக்காவில் நடந்த விபரிதம் !

அமெரிக்காவில் கண்முடித்தனமாக ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவில் அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் குண்டு பாய்ந்து 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை சுட்டுக் கொன்றனர். 

இந்த தாக்குதலை நடத்தியவர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Image result for shooting in america virginia news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *