கர்ப்பிணி பெண்கள் புகை பிடித்தால் ஏற்படும் சிக்கல்கள் என்னவென்று தெரியுமா ?

கர்ப்பிணி பெண்கள் புகை பிடித்தால் ஏற்படும் சிக்கல்கள் என்னவென்று தெரியுமா ?
புகை பிடிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் சில சிக்கல்கள்.
- குழந்தையின் மூளை மற்றும் நுரையீரல் பாதிக்கப்படும்.
- கருப்பையில் இருக்கும் குழந்தையின் மொத்த வளர்ச்சியை பாதிக்கும்.
- கருப்பையின் வாய் சிதைவதோடு கருப்பையில் உள்ள குழந்தை இறந்து போய் விடும்.
- தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்படும்.
- நிகோடின் மற்றும் கார்பன் மோனாக்க்சைடு போன்ற நச்சுத்தன்மை ஆக்சிஜனின் அளவை குறைகிறது.
- சிகரெட்டை புகைத்த பின் கருப்பையில் இருக்கும் குழந்தை ஒரு மணி நேரத்திற்கு எந்த அசைவும் இல்லாமல் இருக்கும்.
- ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறு ஏற்படும்.
- தொடர்ந்து புகை பிடித்தாலும் அல்லது அதை நுகர்ந்தால் குழந்தைக்கு தீடிர் இறப்பு ஏற்படும்.
- பிரபு எடை குறையும் நுரையீரல் மற்றும் இதயம் பலவீனம் ஆகும்.
- உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் குழந்தை பருவ புற்றுநோய்கள் ஏற்படும்.
மிகவும் ஆபத்தானது
தொடர்ந்து புகை பிடிப்பதால் எக்டோபிக் கர்ப்பம் அடைய வாய்ப்பு உள்ளது. அதாவது கருப்பைக்கு வெளியே கரு தரிக்கும் இது மிகவும் ஆபத்தானது.
ஒரு குழந்தை பிறந்த பின்பும், அந்த வீட்டில் இருக்கும் நபர்களோ அல்லது தாயோ புகைபிடிப்பது, மது அருந்துவது போன்றவை தொடர்ந்தால், அப்பழக்கம் குழந்தையை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும்.

