சாக்லேட் விரும்பி சாப்பிடுவதற்க்கான காரணம் என்ன தெரியுமா ?

Tamil news chocolate secret

சாக்லேட் விரும்பி சாப்பிடுவதற்க்கான காரணம் என்ன தெரியுமா ?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருள் சாக்லேட்.

ஒரு சாக்லெட்டிற்கு இருக்கும் ஈர்ப்பானது வேறு எந்த பொருளுக்கும் கிடையாது. சாக்லேட்டில் “செரட்டோனின்” மற்றும் “டோபமைன்” போன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன்களை உருவாக்கும் தன்மை உள்ளது.

அதோடு கவனக்குறைவு, குழப்பங்கள் மற்றும் மனநிலை மாற்றம் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. கோபங்களை குறைத்து மன நிலைமையை சீராக வைக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *