சாதனை படைக்க சென்னை மாணவர் தீட்டிய திட்டம் ..!

Tamil news chennai student world record

சாதனை படைக்க சென்னை மாணவர் தீட்டிய திட்டம் ..!

கல்லூரி மாணவர் ஒருவர் கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு புக்கில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சென்னை ஜேப்பியார் எஸ்.ஆர்.ஆர் கல்லூரியில் படித்து வரும் லோக்கேஷ் என்ற மாணவர், தமிழ் மொழியின் மீது கொண்ட பேரன்பினால் இவருக்குத் தெரிந்த மைக்ரோ ஆர்ட்ஸ் கலையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

தமிழ் மொழிக்கு பெருமை

தமிழ் மொழியிலும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில், பென்சில் ஊக்கில் 40 மணிநேரத்தில் சுமார் 247 மைக்ரோ தமிழ் எழுத்துக்களைச் செதுக்கி, கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு புக்கில் இடம் பிடித்து சாதனை படைத்து தனது பெயரையும் சேர்த்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார். மேலும் பல சாதனைகள் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் லோக்கேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழிக்கு பெருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *