சாதனை படைத்த ‘அசுர வேக புல்லட் ரயில்’ !!

Tamil news japan bullet train high speed N700

சாதனை படைத்த ‘அசுர வேக புல்லட் ரயில்’ !!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை முதல் எண் 700 சுப்ரீம் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய அதிவேக புல்லட் ரயில் ஒசாகா நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது.

இந்த புல்லட் ரயில் குறைவான எடையுடன் குறைந்த எரிசக்தியை பயன்படுத்தும் வகையிலும் இயற்கை சீற்றங்களை தாங்கும் பாதுகாப்பு வசதியுடன் வடிவமைத்துள்ளன.

மைபாரா மற்றும் கியோட்டா நகரங்களுக்கு இடையே இந்த சுப்ரீம் புல்லட் ரயில் சோதனை செய்யப்பட்டது. அப்போது மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று சாதனை படைத்துள்ளது.

Related image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *