சென்னை பொறியாளரின் வாழ்வில் அழகு சேர்த்த புதிய சாதனை !!

Tamil news chennai engineer invention

சென்னை பொறியாளரின் வாழ்வில் அழகு சேர்த்த புதிய சாதனை !!

தொழில்நுட்பம் அன்றாடம் வளர்ந்து புது புது மாற்றத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பொறியாளர் சுரேஷ் என்பவர் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.

இவர் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான மின்சாரத்தை சோலார் திட்டம் மூலம் பெற்று வருகிறார். மேலும் இவர் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை 25 ஆண்டுகளுக்கு முன்னரே தொடக்கி கூழாங்கல் கொண்டு நீரை சுத்திகரித்து பயன்படுத்தி வருகிறார். தற்போது அவர் காற்றில் இருந்து நீரை பிரித்தெடுக்கும் கருவியை கண்டு பிடித்துள்ளார்.

அவரது வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சாரம் தடையின்றி கிடைப்பதற்கு சோலார் மிகவும் உதவுகிறது. மேலும் இதன் பயன்பாடு மக்களின் அன்றாட தேவையை சந்திக்க உதவும் என்றும் கூறியுள்ளார்.

அசத்தலான மின்சாரம் உற்பத்தி
மாதம் செலவு என்ன தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *