சென்னை வாசிகளுக்கு வருண பகவானின் கருணை ..!

Tamil news chennai rain latest news

சென்னை வாசிகளுக்கு வருண பகவானின் கருணை ..!

சென்னை: மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும்.

மேற்கு மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *