‘தியானத்தில் நமோ’ வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ் !

Tamil news modi at kedarnath

‘தியானத்தில் நமோ’ வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ் !

இன்று கேதார்நாத் குகைக்கோயிலில் மோடி தியானத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்த நிலையில், மோடி கேதார்நாத் குகைக்கோவிலில் இன்று பிற்பகல் முதல் நாளைக் காலை வரை மோடி தியான நிலையில் இருக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மோடி தியானம் செய்வது போன்ற புகைப்படம் வெளியானதால் சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர். மோடி தியானம் செய்யும் குகை ஒரு ஹோட்டல் அறைப் போல மெத்தைகள் மற்றும் ஜன்னல்கள் வைத்து இருப்பதே கேலி செய்வதற்கு காரணமாக உள்ளது.

Image result for modi at kedarnath

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *