திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவமனை இன்று திறப்பு ! எங்கே தெரியுமா ?

Tamil news transgender hospital

திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவமனை இன்று திறப்பு ! எங்கே தெரியுமா ?

மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு உயர் தர மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளார்.

மேலும், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பால்வினை நோய் பிரிவு, ஒட்டுறுப்பு சிகிச்சை , நாளமில்லா சுரப்பி பிரிவு மற்றும் மனநல நோய்களுக்கான பிரிவி ஆகியவை செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *