தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை … மறைந்திருக்கும் மர்மம் !

Tamil news srm university students suicide case

தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை … மறைந்திருக்கும் மர்மம் !

சென்னை: தமிழகத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து நடந்த மாணவர்களின் தற்கொலை அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

காவல் துறையினர் கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாகச் அங்கு நடைபெறும் குற்றச் செயல்கள் மூடி மறைக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *