தொப்புளில் இந்த எண்ணெய்களை வைப்பதால் முகத்தில் கருமை நீங்கி சருமம் ஜொலிக்கும் !!

Tamil news navel oil treatment

தொப்புளில் இந்த எண்ணெய்களை வைப்பதால் முகத்தில் கருமை நீங்கி சருமம் ஜொலிக்கும் !!

தொப்புளில் எண்ணெய் வைப்பதால், உடல் உஷ்ணம் வயிற்று வலி போன்ற சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இப்பொழுது தொப்புளில் எந்த எண்ணெய்யை வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

  • எலுமிச்சை எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால், முகத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் கருமையான புள்ளிகள் அகலும்.
  • நெய்யை தொப்புளில் தடவுவதால் சருமத்தின் மென்மைத் தன்மை அதிகரிக்கும்.
  • முகத்தின் பொலிவு அதிகரிக்க பாதாம் எண்ணெய்யை தொப்புளில் தடவவும்.
  • வேப்ப எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால், முகத்தில் ஏற்படும் வெள்ளைப் புள்ளிகள், வெள்ளை நிறத் தழும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
  • வறட்சியால் உதடுகளில் வெடிப்புகள் வருவதை தடுக்க, கடுகு எண்ணெயை தொப்புளில் தடவவும்.

முக்கிய குறிப்பு: 

தொப்புளில் எண்ணெய்யை வைக்கும் போது, தொப்புளைச் சுற்றி சிறிது நேரம் வலஞ்சுழி, இடஞ்சுழியாக மசாஜ் செய்ய வேண்டும். ஆனால் உணவு சாப்பிட்ட உடனே செய்யக்கூடாது. குறைந்தது 1 மணிநேரம் இடைவெளி விட வேண்டியது அவசியம்.

Image result for oil varieties
Related imageLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *