பக்க விளைவுகள் இல்லாத ஹோம்மேட் ஹேர் டை ..!

Tamil news natural home made hair dye

பக்க விளைவுகள் இல்லாத ஹோம்மேட் ஹேர் டை ..!

எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் இயற்கையான முறையில் வீட்டிலேயே ஹேர் டை செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

  • மருதாணி பவுடர் – 1 கப்
  • அவுரி இலை பவுடர் – 1 கப்
  • எலுமிச்சை பழம் – 3

செய்முறை:

  • மருதாணி பவுடரை தண்ணீரில் அல்லது எலுமிச்சை சாறில் கலந்து பேஸ்டாக கலக்கி வைக்கவும். 
  • மறுநாள், எண்ணெய் இல்லாத முடியில் மருதாணி பேஸ்டை பூசி ஒரு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள்.
  • தலை காய்ந்த பின், அவுரி இலை பொடியை தண்ணீர் கலந்து தலையில் பூசி மீண்டும் ஒரு மணி நேரம் ஊற விட்டு பின், வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள்.

ஒரு மாதம் வரை முடி கருப்பாக இருக்கும். 100% இயற்கையானது. எந்த பாதிப்பும் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *