பிரதமர் மோடி பேசியது பச்சை பொய் … கேரள முதல்வர் குற்றச்சாட்டு !

Tamil news pinarayi against modi

பிரதமர் மோடி பேசியது பச்சை பொய் … கேரள முதல்வர் குற்றச்சாட்டு !

கேரள முதல்வர், பிரதமர் மோடி பொய் பேசுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்லத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பினராயி, சபரிமலை தொடர்பாக பேசினாலே, கேரள அரசு, பக்தர்களை கைது செய்வதாக, பிரசாரத்தில் மோடி கூறியது பச்சை பொய்.

மக்களுக்கு தவறான தகவல்களை தந்துள்ளார் பிரதமர், என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

எந்த அரசியல் கட்சியும் சபரிமலை விவகாரத்தை குறித்து லோக்சபா தேர்தல் பிசாரத்தில் பேசக்கூடாது என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *