புதுச்சேரி: ரங்கசாமி வீட்டில் பறக்கும் படை சோதனை …

Tamil news puducherry rangasamy house raid

ரங்கசாமி வீட்டில் பறக்கும் படை சோதனை …

புதுச்சேரி: காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில் சோதனை.

புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது என்.ஆர் காங்கிரஸ் கட்சி. பணம்பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடந்தது.

சோதனையில் ரங்கசாமி வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை என்று தேர்தல் பறக்கும்படை தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *