மனித சிறுநீரிலிருந்து தயாரித்த பொருள் … சீனா பெண் அசத்தல் கண்டுபிடிப்பு !

Tamil news china invention

மனித சிறுநீரிலிருந்து தயாரித்த பொருள் … சீனா பெண் அசத்தல் கண்டுபிடிப்பு !

சீனாவை சேர்ந்த பெண் மனித சிறுநீரிலிருந்து பீங்கான் பாத்திரங்களை தயாரித்து வருகிறார். 

பல ஆயிரம் வருடங்களாக சீன மக்களின் முக்கிய பயன்பாடாக பீங்கான் பாத்திர பொருட்கள் இருகிறது. களிமண், சோடா மாவு, சாம்பல் ஆகியவற்றை பயன்படுத்தி பீங்கான் பாத்திரங்களை வடிவமைத்து வந்தனர்.

பின் லெட் ஆக்சைடை பயன்படுத்தி உருவாக்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த பீங்கான் பாத்திரங்கள் சுற்று சூழலை கடுமையாக பாதிப்பதால், இதனை கருத்தில் கொண்டு பீஜியிங் நகரத்தை சேர்ந்த சீனெ கிம் என்ற வடிவமைப்பாளர் மனித சிறுநீரிலிருந்து பீங்கான் பாத்திரங்களை தயாரித்து வருகிறார். 

எட்டு வருடங்களாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இதை உருவாக்கி இருப்பதாக சீனே கிம் கூறியுள்ளார்.

Image result for பீங்கான் from human urine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *