மாணவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி ‘இனி நோ பாஸ், பெயில்’ .. கல்வி அமைச்சர் தகவல் !

Tamil news education latest news

மாணவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி ‘இனி நோ பாஸ், பெயில்’ .. கல்வி அமைச்சர் தகவல் !

சிங்கப்பூர்: பள்ளிக் குழந்தைகளுக்கு ரேங்க் முறையை அகற்றியதோடு பாஸ், பெயில் முறையையும் அகற்ற சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஓங்க் யே குங் கூறியதாவது, கல்வி கற்பதை போட்டியாக நினைக்கக் கூடாது என்ற அடிப்படையில் ரிப்போர்ட் கார்டில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்படும்.

தேர்வு எழுதி ரேங்க் போடும் முறை நிறுத்தப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு தேர்வு கிடையாது. வகுப்புகளில் விவாதம், விநாடி வினா நடத்தப்படும்.

இதன் மூலம் மாணவர்களின் திறன், பலம், பலவீனத்தை அறிந்து ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து ரிப்போர்ட் புத்தகம் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *