மிகவும் கடுமையாக இருக்கும் ..!

Tamil news hot day in england

மிகவும் கடுமையாக இருக்கும் ..!

இங்கிலாந்து: கடுமையான வெப்ப நிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது.

ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ் பிரித்தானியங்களில் அதிக வெப்பநிலை நிலவும் என்று வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வெப்பநிலை உயரத் தொடங்கியுள்ள நிலையில் இன்று ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் வெப்பநிலை 24°C ஆக அதிகரித்துள்ளது. மேலும் பிரித்தானியாவில் கடுமையான வெப்பநிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *