மிளகு சப்பாத்தி சாப்பிடுங்க சளி, இருமலுக்கு குட் பை சொல்லுங்க ..!

Tamil news healthy pepper chappathi receipe

மிளகு சப்பாத்தி சாப்பிடுங்க சளி, இருமலுக்கு குட் பை சொல்லுங்க ..!

பனிக்காலங்களில் மக்கள் சளி, இருமல், நெஞ்சு சளி போன்றவற்றை குணப்படுத்த மிளகை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. மிளகு சப்பாத்தி செய்வதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

  • கோதுமை மாவு – 2 கப்
  • மிளகுத்தூள் – 2 டீஸ்பூன் 
  • உப்பு, தண்ணீர் தேவையான அளவு.

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • பின், தண்ணீர் தெளித்து மிருதுவாகப் பிசைந்து, 2 மணி நேரம் மூடி வைக்கவும்.
  • பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் சப்பாத்திளைப் போட்டு வேகவைத்து எடுக்கவும். சுவையான மிளகு சப்பாத்தி தயார்.
Image result for pepper chapati
Image result for pepper chapati

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *