மீண்டும் மோடி தர்பார் !!பிரமாண்ட பதவியேற்பு விழா!

Tamil news modi latest news

மீண்டும் மோடி தர்பார் !!பிரமாண்ட பதவியேற்பு விழா!

டெல்லி: வரும் 30 ஆம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து நாடு முழுவதும் 542 தொகுதிகளில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 350 இடங்களில் அபார வெற்றி பெற்றது. பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி 3 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக வரும் 30 ஆம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். 

ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை சேராமல் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *