விவசாயிகளுக்காக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் ..!

Tamil news stop hydro carbon latest news

விவசாயிகளுக்காக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் ..!

புதுடில்லி: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் ‘ஸ்டாப் ஹைட்ரோ கார்பன்’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

டெல்டா மாவட்டங்களான நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் நடக்கும் பல ஏக்கர் விளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் இத்திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். போராடிய 430 விவசாயிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக விளை நிலங்களை பாதுகாக்கக்கோரி சமூக ஊடகங்களான முகநூல் மற்றும் டுவிட்டடரில் “ஸ்டாப் ஹைட்ரோ கார்பன்” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Related image
Related image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *