வேலியே பயிரை மேய்வதா? உயர் நீதிமன்றம் காட்டம் ..!

Tamil news chennai high court

வேலியே பயிரை மேய்வதா? உயர் நீதிமன்றம் காட்டம் ..!

சதுப்பு நிலங்களில் அரசே கட்டங்கள் கட்டுவது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் போக்குவரத்து அலுவலகம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாய நிலங்களில் அரசே வான் உயர் கட்டிடம் கட்டுகிறது. நீர் உயர நெல் உயரும் என்ற ஔவையார் வார்த்தையை ஆட்சியாளர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளன. செயற்கை நீரான மது உற்பத்தியை அதிகரித்து இயற்க்கை நீரை பாதுகாக்க தமிழக அரசு தவறிவிட்டது.

நீர் சேமிப்பு இடங்களை பாதுகாக்காவிட்டால் நீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிடும் என்று நீதிபதிகள் கூறியுள்ளன.

சதுப்பு நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகளை நிறுத்தவும், பக்கிங்ஹாம் கால்வாயை கட்ட சதுப்பு நிலம் ஒதுக்கப்பட்ட அரசாணை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *