ஈரோடு

பள்ளிகள் திறந்ததும் சைக்கிள், லேப்டாப்… அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபிசெட்டிபாளையம்: ”பள்ளிகள் திறந்ததும், இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப், மாணவர்கள் கையில் ஒப்படைக்கப்படும்,” என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். ஈரோடு